Print this page

ஊடகத்துறை அமைச்சர் பந்துல

November 26, 2019

ஊடகத்துறையின் புதிய அமைச்சராக பந்துல குணவர்தன இன்று (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் ஊடகத்துறை அமைச்சில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரச ஊடகங்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்படவில்லை எனவும் ஊடக ஒடுக்குமுறைகள் தமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

Last modified on Tuesday, 26 November 2019 16:26