Print this page

தடையைத் தாண்டி- மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

November 27, 2019

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து இரண்டு நாட்கள் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதான நுழைவாயிலில் இன்றுக்காலை கூடிய மாணவர்கள், நிர்வாகத்தினருடன் தர்கத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வாயில் திறக்கப்பட்டது.

அதன்பின்னர், அங்குள்ள நினைவுதூபியில், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Last modified on Wednesday, 27 November 2019 16:51