Print this page

8 வரிகளை குறைத்தார் மஹிந்த

November 27, 2019

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் என்றவகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் வற்வரி உள்ளிட்ட வரிகள் பல குறைக்கப்பட்டுள்ளன.

அதில், சில வரிகள் உடன் அமுலுக்கு வருகின்றன. இன்னும் சில வரிகள் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 27 November 2019 16:53