Print this page

இந்தியாவுக்கு பயணமானார் கோத்தா

November 28, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பயணமானார்.

இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது அமையவுள்ளது.

இதன்போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் இலங்கை ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்

பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

Last modified on Friday, 29 November 2019 07:43