Print this page

ராஜிதவிடம் சி.ஐ.டி விசாரணை- வீடியோ இணைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இன்னுமொரு நபருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில், அதில் கூறப்பட்ட விடயங்கள் குறித்தும், முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) கொழும்பு பிரதான நீதவான லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று (02) தெரிவித்தனர். 

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட, கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், காணாமல் போதல், கடத்தல், திருட்டு, தகவல் திருட்டு, சந்தேக நபர்களின் தங்குமிடம் போன்றவை குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.  என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

 

Last modified on Tuesday, 03 December 2019 01:17