Print this page

உஷார் நிலையில் விமான நிலையம்

December 03, 2019

 கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் கடுமையான உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வௌ்ளைவானில் கடத்தப்பட்டு, துன்புறுத்திய நிலையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தின் பணியாளர், நாட்டிலிருந்து தப்பியோடிவிடுவார் என்ற சந்தேகத்திலேயே கடுமையான உஷார் நிலையில், ​விமானநிலையம் ​வைக்கப்பட்டுள்ளது.