Print this page

பிக்குகளுக்கு பிக்குகளே எதிர்ப்பு

December 03, 2019

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்வொரு பௌத்த தேரரையும் வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என சிரேஷ்ட பௌத்த தேரர்கள், கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கையை முன்வைக்க முயற்சித்துள்ளனர்.

அந்த கோரிக்கை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முதலில் சந்தித்து தெளிவுப்படுத்த உள்ளனர்.

பௌத்த தேரர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக செயற்படுவது பௌத்தத்துக்கு பெரும் இழுக்காகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 03 December 2019 14:20