Print this page

சொய்சா எம்.பி சிங்கபூரில் காலமானார்

December 04, 2019

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்சா (வயது 57), சிங்கபூர் வைத்தியசாலையில் இன்று (04) காலை காலமானார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.