Print this page

ஐ.தே.க முக்கிய புள்ளி கோத்தாவுக்கு ஆதரவு

December 05, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியொருவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜின் அலுவிஹாரவே இவ்வாறு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

அலுவிஹாரையின் குடும்பமே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான தூண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Last modified on Thursday, 12 December 2019 05:24