Print this page

கோத்தாவின் பெயரை கூறிய இருவர் கைது

December 09, 2019

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி, அரச நிறுவனங்களில் ​வேலைவாய்ப்புகளை பெற்றுதருவதாக கூறி, நிதி மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், இன்று கைது செய்யப்பட்டனர்.

Last modified on Thursday, 12 December 2019 05:24