Print this page

கோத்தாவை விஞ்சினார் மஹிந்த

December 12, 2019

 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டரீதிலான நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடர்பிலான விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், ஜனாதிபதியின் கீழ், 31 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ், 48 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.