Print this page

மைத்திரியின் தம்பி வயிற்றில் அடித்தார் கோத்தா

December 12, 2019

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தம்பி, குமாரசிங்க சிறிசேன ஆவார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக அவர் கடந்த அரசாங்கத்தில் பணிபுரிந்தார்.

அவருடைய மாதந்தா சம்பளம், 20 இலட்சம் ரூபாவாகும். எனினும், புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அவடைய மாத சம்பநத்தை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக குறைத்துள்ளார்.

Last modified on Friday, 13 December 2019 01:51