Print this page

இலங்கை கிரிக்கட் அணி, பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு

December 12, 2019

 

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் அதிகாரிகள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, ​நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடினர்.