Print this page

டெலிகொம்க்கு “ராஜபக்ஷ” தலைவர்

December 12, 2019

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றும் குமாரசிங்க சிறிசேனவை நீக்கிவிட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு பதிலாக, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.