Print this page

MCC குறித்து விளக்கினார் சட்டமா அதிபர்

December 13, 2019

மில்லேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா நிறுவனதுடன் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு, இன்னும் தீர்மானமொன்று எட்டப்படவில்லை என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

அந்த ஒப்பந்தம் தொடர்பில் புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்தார்.