Print this page

சஜித்தின் காலை இழுத்தவர் ரணில்

December 16, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆய்வின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸா தோல்வியடைவார் என தெரியவந்தது. 

அதனையடுத்து, சஜித்தின் வெற்றிக்காக ரணில் விக்கிரமசிங்க எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார். 

ஹட்டனில் நேற்று(15) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

Last modified on Monday, 16 December 2019 05:58