Print this page

அமெரிக்கா நினைவூட்டியது

December 17, 2019

நத்தார் விடுமுறை காலத்தில், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது, அதிக அக்கறையாக இருக்குமாறு தன்னுடைய பிரஜைகளுக்கு அமெரிக்க நினைவூட்டியுள்ளது.

இதுதொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.