Print this page

அடம்பிடிக்கிறார் சஜித்

December 17, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு வழங்காவிடின், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், போட்டியிமாட்டேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய கூட்டணி அமைத்து, களமிறங்குவேன். அதற்குத் தலைமைத்தாங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர், முதன்முறையாக மக்களை சந்திக்கும் கூட்டம், கொழும்பு, கொடிக்காவத்தையில் இன்று (17) இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Wednesday, 18 December 2019 03:26