Print this page

49 ஊடகவியலாளர்கள் படுகொலை

December 18, 2019

2019 ஆம் ஆண்டு மட்டும், உலகளாவிய ரீதியில் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ.எப்.பி செய்தி முகவர் நிலையம் செய்தி வளியிட்டுள்ளது.

இது, கடந்த 16 வருடங்களுடன் ஒப்பிடும் போது, ஆகக் குறைந்த தொகையினர் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.