Print this page

சிறை வேன் விபத்தில் ஒருவர் பலி- 3 கைதிகளுக்கு காயம்

December 18, 2019

கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான வேன், சீகிரிய அவுடன்தாவ பிரதேசத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானதில், சிறை காவலர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கைதிகள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில், பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 18 December 2019 03:25