Print this page

சிறைக்கு சென்றார் ரணில்

December 18, 2019

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இன்றுக்காலை சென்றார்.

கட்சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளரும், மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள்  எதிர்க்கட்சித் தலைவருமான ரொயிஸ்  விஜித்த பெர்னாந்து , சிலாபம் அமைப்பாளரும்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகிய இருவரின் நலனை விசாரிப்பதற்கே அவர் சென்றுள்ளார்.