Print this page

பெற்றி கெம்பஸ்க்கு எதிராக -வீடியோ இணைப்பு

பெற்றி கெம்பஸ் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், அந்த கெம்பஸை, உடனடியாக கைப்பற்றி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஆகியவற்றுக்கு, சென்று இன்று (18) முறையிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 18 December 2019 14:31