Print this page

முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது

December 18, 2019

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு பிரிவால் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டார்.

விபத்து சம்பவம் தொடர்பில், அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.