நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர், அங்கொடையில் உள்ள மன நல தேசிய நிறுவனத்துக்கு சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டார்.