Print this page

மஹிந்தவின் ஹெலி அவசரமாக தரையிங்கியது

December 19, 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பயணித்த இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர், பலாங்கொடை நகர விளையாட்டு மைத்தானத்தில் அவசரமாக தரையிறங்கியது.

பனிமூட்டம் கூடிய காலநிலையால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்து அவர், வேறு வாகனத்தில் ஏறி, பண்டாரவளைக்கு சென்றார்.