Print this page

வடக்குக்கு பெண் ஆளுநர்

December 19, 2019

இதுவரையிலும் வெற்றிடமாக இருந்த வட மாகாணத்துக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.