Print this page

நீதிமன்றத்தில் ராஜித ஆஜர்

December 20, 2019

வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் சம்பந்தமான செய்தியாளர் மாநாட்டை நடத்திய சர்ச்சை தொடர்பில் முன்பிணை கோரியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அந்த முன்பிணை மனு விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Last modified on Friday, 20 December 2019 06:24