Print this page

ஹிருணிகாவுக்கு வலை வீச்சு?

December 20, 2019

ஐக்கிய ​தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைதுசெய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெமட்டகொடையில் இடம்பெற்ற விபத்து மற்றும் இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.