Print this page

இடமாற்றத்தை எதிர்த்து ஷானி மனு

December 20, 2019

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஷானி அபேசேகர, அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றத்தில் இன்று (20) தாக்கல் செய்துள்ளார்.

தனது இடமாற்றம் சட்ட ரீதியானது அல்லவெனத் தெரிவித்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.