Print this page

ஜனாதிபதி கோத்தா அதிரடி: யாழில் படையினர் குவிப்பு

December 22, 2019

யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றில் இன்று ஞாயிறுக்கிக்கிழமை  காலை முதல் ஈடுபட்டுள்ளனர்

யாழில் தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன என அறியமுடிகின்றது.

Last modified on Tuesday, 24 December 2019 13:44