Print this page

64,608 பேர் நிர்க்கதி

December 23, 2019

வெள்ளம்,மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால், 13 மாவட்டங்களில் இதுவரையிலும் 18,840 குடும்பங்களைச் சேரந்த 64,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த நிவாரண மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டதில்.

2 பேர மரணம்

6 பேர காயம்

ஒருவரை காணவில்லை

62 வீடுகள் பகுதியளவில் சேதம்

1,463 வீடுகள் முழுமையாக சேதம்

9 நிறுவனங்களுக்கு பாதிப்பு

132 தங்குமிட நிலையங்கள் ஏற்பாடு

5,255 குடும்பங்களைச் சேரந்்த 17,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.