Print this page

ஹக்கீம், ரிஷாத்திடம் சி.ஐ.டி வாக்குமூலம்

December 23, 2019

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான, ரிசாத் பதியூதீன் மற்றும் ஹக்கீமிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் என, சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.