Print this page

3ஆவது முன்பிணைக்கு அனுமதி- பறக்கத் தடை

December 23, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,  கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள முன்பிணை கோரிக்கை மனு, எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று தாக்கல் செய்த மூன்றாவது மமுன்பிணை மனுவை விசாரிக்கவே, நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுக்கு செல்தற்கு தடைவிதித்துள்ள நீதிமன்றம், கடவுச்சீட்டுக்கும் தடைவிதித்தது.