Print this page

தீ பந்தமேந்தி எதிர்ப்பு

December 24, 2019

கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்காக, கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னிலை தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

சத்தியாகிரகத்தின் இறுதியில், தீ பந்தமேந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டனர்.