Print this page

துப்பாக்கி சிக்கியது: படை விட்டோடி கைது

December 25, 2019

 வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கபட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து சொல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்றது.

அந்த துப்பாக்கி கெக்கிராவையில் கைப்பற்றப்பட்டது. படைவிட்டோடி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Last modified on Wednesday, 25 December 2019 14:03