Print this page

துப்பாக்கிக் கொடுக்குமாறு கோத்தா உத்தரவு

December 25, 2019

 ஜனாதிபதி கோத்தாபயவின் உத்தரவின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

பயிர்நிலங்களை பாதுகாக்கும் வகையில், முறையான முறைமையின் கீழ்,

விவசாயிகளுக்கு மீண்டும் துப்பாக்கியை வழங்குமாறே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணித்துள்ளார்.

இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தியுள்ளார்.