Print this page

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

December 26, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்திய போதே, மேற்கண்டாவறு உத்தரவிடப்பட்டுள்ளது.