Print this page

“மஹிந்தவின் வீட்டிலேயே ராஜித மறைந்துள்ளார்”

December 26, 2019

குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 27 December 2019 15:37