Print this page

ராஜிதவை பாருங்கள்...

December 27, 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், அவருடைய மகன் சத்துர சேனாரத்தவும் தலைமறைவாகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித சேனாரத்ன, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படம் வைரலாகியுள்ளது.