Print this page

Boc க்கு புதிய தலைவர் நியமனம்

December 27, 2019

சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த இலங்கை வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராவார்.

Last modified on Friday, 27 December 2019 15:48