Print this page

கார்னியாவுக்கு பிணை

December 30, 2019

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட, இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய, உள்ளூர் பணிப்பாளர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய கடவுச்சீட்டு ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.