Print this page

ஹப்புத்தளையில் ​​ஹெலி விழுந்தது- 4 பேர் பலி

ஹப்புத்தளை வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகெப்டர் ஒன்று, சற்றுமுன்னர் திடீரென விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஹெலி தனியார் ஒருவருடையது என்பதுடன், இதுவரையும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 08 January 2020 01:52