Print this page

வைத்தியசாலையில் ஜனாதிபதி கோத்தா

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி, ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, பல்வேறான திடீர் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

அரச நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு திடீர், திடீரென விஜயங்களை மேற்கொள்வதால், பரவலான நிறுவனங்கள் விழிப்புடன் இருக்கின்றன.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை தற்போது மேற்கொண்டுள்ளார்.