Print this page

“தமிழீழ” உதைப்பந்தாட குழு உருவானது

“தனி தமிழீழம்” என்ற சிந்தனை யுத்தத்தின் ஊடாக தோல்வியடைய செய்யப்பட்டாலும், ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றன புலம்பெயர்ந்த தமிழீழ ஆதரவாளர்கள், “ தமிழீழ உதைப்பந்தாட குழுவை உருவாக்கியுள்ளனர். 

இந்த தமிழீழ உதைப்பந்தாட்ட குழு, சுயாதீன உதைப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து, உலக கிண்ணக் உதைப்பந்தாட்ட தகுதிகான் போட்டியில் பங்கேற்றுள்ளது. 

நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டிகளிலேயே இந்த குழு பங்கேற்றுள்ளது. 

இந்த தமிழீழ உதைப்பந்தாட்ட குழு, மேற்கு பபுவா குழுவை தோற்கடித்து அதிவிஷேட வெற்றியை பெற்றுள்ளது. 

தமிழீழ உதைப்பந்தாட்ட குழு, இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியைவிடவும் மிகத் திறமையான அணியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Last modified on Tuesday, 14 January 2020 04:05