Print this page

கதிர்காமர் கொலை: முன்னாள் புலிக்கு சிறை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, இலங்கையரான முன்னாள் போராளி ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில், முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.