Print this page

ஐ.தே.க எம்.பி இராஜினாமா: அதிரடியாக கடிதம் அனுப்பினார்

 

ஐக்கிய ​தேசியக் கட்சியின் மிக முக்கிய பாராளுமன்ற உறுப்பினரும், ரணில் விக்கிரமசிங்கவின் வலது கையாக செயற்பட்டவருமான பாராளுமன்ற உறுப்பினர், தன்னுடைய எம்.பி பதவியை இன்று (22) இராஜினாமா செய்தார்.

அதற்கான இராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு, அவர் அனுப்பிவைத்திருந்தார்.

அதனை, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.