Print this page

எம்.பி ஆகிறார் சமன் ரத்னபிரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்னவின் வெற்றித்துக்கு, சமன் ரத்ன பிரியவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.