Print this page

ரஞ்சன் சமர்ப்பிக்கவில்லை- பிரதி சபாநாயகர்

எந்தவித ஒலிப்பதிவுகளையோ அல்லது இறுவெட்டுகளையோ பாராளுமன்றத்தில் இதுவரை ரஞ்சன் ராமநாயக்க எம் பி சமர்ப்பிக்கவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

குரல் ஒலிப்பதிவு இறுவெட்டுகளை சமர்ப்பித்ததாக ஹர்ஷ டி சில்வா எம் பி நேற்று மாலை சபையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.