Print this page

முகக் கவசம் விற்பனை அதிகரித்தது

கொழும்பில், சன நடமாட்டம் மிக்க பகுதிகளுக்கு செல்லும்போது, முகக் கவசத்தை அணிந்துகொண்டு செல்லுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அடுத்து கொழும்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், முகக் கவசம் விற்பனை ஒகோ, ஆகா என அதிகரித்துள்ளது.