Print this page

Google சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

February 04, 2020

 

ஸ்ரீ லங்கா தனது 72ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறது.

இதனிடையே Google தனது முன்பகத்தில், இலங்கை தேசியக் கொடியுடன் கூடிய பக்கத்தை வடிவமைத்துள்ளது.